அஞ்சனா கீர்த்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

அஞ்சனா கீர்த்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

அஞ்சனா கீர்த்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.


தமிழ் திரையுலகில் அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தி. தற்போது சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அண்மையில் அவரது பிறந்த நாளை கொண்டாடி சிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு தனக்கு ஒரு சிறந்த ஆண்டு என்றும் மாநாடு ரிலீஸிற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


-மைக்கேல்ராஜ்

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!