முன்னேறி வரும் நடிகையாக அஞ்சனா கீர்த்தி

X
By - A.Ananth Balaji, News Editor |7 Feb 2021 7:10 AM
ஒன்பது படங்களை முடித்து சிறந்த நடிகையாக முன்னேறி வரும் நடிகை அஞ்சனா கீர்த்தி
அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்..
அதன் பின்னர் அடுத்தடுத்து வரிசையாக "ஒன்பது படங்களை நடித்துள்ளார்.. மேலும் தற்போது அவர் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் "மாநாடு" ஒன்றாகும்.. மேலும் இமைக்காதே எனும் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார்..
-மைக்கேல்ராஜ்
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu