கீழ்வேளூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது

கீழ்வேளூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது
X
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாகை மாலி வெற்றிப் பெற்று தொகுதியை கைப்பற்றினார்

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் சார்பாக நாகை மாலி போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் பா.ம.க வை சேர்ந்த வடிவேல் ராவணன் போட்டியிட்டர்,

பரப்பரப்பாக வாக்குகள் எண்ணப்பட்டதில் நாகை மாலி 67,288 வாக்குகளையும், வடிவேல் ராவணன் 50,574, வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி 16,714 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!