முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வெற்றி

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வெற்றி
X
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திமுக சார்பாக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வெற்றிப் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அதிமுக சார்பாக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி போட்டியிட்டார். 2,18,281 வாக்குகள் பதிவானது. இதில் திமுக சார்பாக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 1,01,901 வாக்குகளை பெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட கீர்த்திகா முனியாசமி 81,180 வாக்குகளை பெற்றார். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 20,721 வாக்குகள் விததியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

Tags

Next Story