கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சின்னதுரை வெற்றி

X
By - R.Mohanram,Sub-Editor |3 May 2021 9:45 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றிப் பெற்றார்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை, அதிமுக சார்பாக ஜெயபாரதி ஆகியோர் போட்டியிட்டனர் பதிவான ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 620 வாக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னத்துரை 69 ஆயிரத்து 710 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி 56 ஆயிரத்து 989 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சின்னத்துரை 12721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu