திருத்துறைப்பூண்டி தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

திருத்துறைப்பூண்டி தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி
X
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாரிமுத்து போட்டியிட்டார். அதிமுக சார்பாக அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் போட்டியிட்டார்

இவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து 95 ஆயிரத்தி 885 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 66 ஆயிரத்து 681 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்த்தி 14 ஆயிரத்து 800 வாக்குகள் பெற்றார். மக்களரசு கட்சி சார்பில் ரஜினிகாந்த் போட்டியிட்டு 3173 வாக்குகளை பெற்றார்./ சமத்துவ மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட பாரிவேந்தன் 676 வாக்குகளை பெற்றார். நோட்டோவுக்கு 1344 வாக்குகள் விழுந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!