கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வெற்றி

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வெற்றி
X
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட சிவகாம சுந்திரி வெற்றிப் பெற்றார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக சார்பாக சிவகாம சுந்தரி சுந்தரியும், அதிமுக சார்பாக முத்துக்குமாரும் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 231 வாக்குகள் பதிவானது. இதில் திமுக சார்பாக போட்டியிட்ட சிவகாமசுந்தரி 73 ஆயிரத்து 407 வாக்குகளை பெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்துக்குமார் 50 ஆயிரத்து 618 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சிவகாமசுந்தி, 22,789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!