புதுக்கோட்டை தொகுதியில் திமுக முத்துராஜா வெற்றி

புதுக்கோட்டை தொகுதியில் திமுக முத்துராஜா வெற்றி
X
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜா வெற்றிப் பெற்றார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளர் முத்து ராஜாவும், அதிமுக சார்பாக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் போட்டியிட்டனர். இதில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 955 வாக்குகள் பதிவானது. திமுக வேட்பாளர் முத்துராஜா 85 ஆயிரத்து 82 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 72,086 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜா 13 ஆயிரத்து ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!