சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பளராக போட்டியிடும் வி.பி.பாரதி போட்டியிடுகிறார். முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் 4,738 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் வி.பி.பாரதி 4536 வாக்குகளை பெற்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி