பெரம்பலூர் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் திமுக முன்னிலை

பெரம்பலூர் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் திமுக முன்னிலை
X
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக பிரபாகரனும், அதிமுக சார்பாக தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதில் பிரபாகரன் 83,063. வாக்குகளையும், அதிமுக சார்பாக போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் 57,602. வாக்குகளையும் பெற்றனர்21 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 25,௪௬௧ வாக்குகள் அதிகம் பெற்று தி மு க வேட்பாளர் பிரபாகரன் முன்னிலையிலுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!