கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
X
கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றிப் பெற்றார்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளராக எம் ஆர் விஜய பாஸ்கரும் போட்டியிட்டனர். இரண்டு லட்சத்தி 4,963 வாக்குகள் பதிவானது.

திமுக சார்பாக போட்டியிட்ட செந்தில்பாலாஜி 61 ஆயிரத்து 683 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்ஆர் விஜயபாஸ்கர் 58 ஆயிரத்து 66 வாக்குகளையும் பெற்றனர். திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 3,617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags

Next Story