மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா வெற்றி

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா வெற்றி
X
மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா வெற்றிப் பெற்றார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டிஆர்பி.ராஜா, அதிமுக வேட்பாளராக சிவா ராஜமாணிக்கம் ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 223 வாக்குகளில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட டிஆர்பி ராஜா 87 ஆயிரத்து 602 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் 49 ஆயிரத்து 958 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா 37 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்