ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி
X
புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மெய்யநாதன் வெற்றிப் பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக மெய்யநாதன். அதிமுக சார்பாக தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 491 வாக்குகள் பதிவானது.

இதில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் 87 ஆயிரத்து 935 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தங்கவேல் 62 ஆயிரத்து 88 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் திமுக வேட்பாளர் மெய்யநாதன் 25 ஆயிரத்து 847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!