விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி
X
புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிப் பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். திமுக சார்பாக பழனியப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 329 வாக்குகள் பதிவானது.

இதில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் 1,02,179 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக பழனியப்பன் 78 ஆயிரத்து 585 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் 23 ஆயிரத்து 594 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!