பல்கலைக்கழக தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு- யார் யாருக்கெல்லாம் தெரியுமா

பல்கலைக்கழக தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு- யார் யாருக்கெல்லாம் தெரியுமா
X
வரும் 2ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!