12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்
X
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது-அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.


+2 மதிப்பெண் குறைவாக உள்ளதாக விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களே +2 தேர்வின் இறுதியான மதிப்பெண்கள் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்