Glimpse என்ற வார்த்தையின் பொருள் தமி்ழில் என்ன தெரியுமா?

Glimpse Meaning Tamil
X

Glimpse Meaning Tamil

Glimpse Meaning Tamil-ஆங்கில வார்த்தையானது ஒரே வார்த்தை இடத்திற்கு தகுந்தாற்போல் வாக்கியத்திற்கு தகுந்தாற்போல் பொருள் மாறுபடும்.

Glimpse Meaning Tamil

மறுசுழற்சி குறித்தான ஒரு ஆராய்ச்சியும் பார்வையும் (கோப்பு படம்)

"Glimpse" தமிழ் மொழிபெயர்ப்பு, பொருள், வரையறை, விளக்கம் மற்றும் தொடர்புடைய சொற்கள் ஆங்கில வாக்கியங்கள் உள்ளிட்டவைகளைக் காணலாம்.

Glimpse

பெயர்ச்சொல் : noun

பார்வை,கணநேரத் தோற்றம்,மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம்,விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம்

தெளிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு,கணநேரத்தோற்றமாகக் காண்,விட்டுவிட்டுக்காண், அரைகுறையாகப் பார்

மங்கலாகத் தோன்று,காட்சிக்குப் புலனாகு, அந்த நாடகத்தை கண நேரக் கண்ணோட்டமிட்டேன்

பார்வை கண்ணோட்டம் நோக்கு,காட்சி,காட்டு,கூர் பார்வை,பார்,காண்,குறிக்குழு,உதவிக்குறிப்பு

ஒளிர்வு,பின்னம், ஒளிர்மை, உப்பு,ஸ்கேன், விசா, ஒளிவெளிவரை, முறை, ஒளிர்வு, நிழல், அழைப்பிதழ்

குறைந்த பார்வை,அரை பார்வை,இஷாத்ரிஷ்டிகுறிப்பு,முழுமையற்ற பார்வை,மின்னல்

வினை : verb

விரைவில் சந்திப்போம்

அழைப்பிதழ்களைச் செய்யுங்கள்

தெளிவற்ற முறையில் பார்க்கவும்

மின்னல்

ஆச்சிரதர்ஷன்

பாருங்கள்

உடனடி பார்வை

விளக்கம் : Explanation

ஒரு தற்காலிக அல்லது பகுதி பார்வை.

சுருக்கமாகவோ அல்லது பகுதியாகவோ பார்க்கவும் அல்லது உணரவும்.

பிரகாசிக்க அல்லது மயக்கமாக அல்லது இடைவிடாமல் தோன்றும்.

விரைவான தோற்றம்

சுருக்கமான அல்லது முழுமையற்ற பார்வை

தெளிவற்ற அறிகுறி

சுருக்கமாகப் பார்க்கவும் அல்லது சுருக்கமாகப் பார்க்கவும்

கிளினிக்கல் ஆராய்ச்சி குறித்து ஒரு பார்வைக் கண்ணோட்டம் (கோப்பு படம்)

Glimpsed

பெயர்ச்சொல் : noun

ஒளிரும்

பார்

Glimpses

பெயர்ச்சொல் : noun

பார்வைகள்

தருணக் காட்சி

Glimpsing

பெயர்ச்சொல் : noun

ஒளிரும்

என இந்த வார்த்தையானது தமிழில் பொருள் படுகிறது.

காதில் கேட்கும் ஒலிகுறித்து ஆய்வு செய்ய ஒரு பார்வை (கோப்பு படம்)

ஆங்கில வாக்கியங்கள்:

A glimpse of infection in Ahmedabad.

English The following films offer a glimpse of the economic and social challenges .

English Mr Herman's speech a few moments ago gave us a glimpse of this.

English And I'll show you a glimpse of how this information is then visualized

English These examples are just the first glimpse of our ignorance of life on this planet.

English I'm excited when I glimpse that kind of thinking writ large.

English I call this first chapter -- for the Brits in the room -- the "Blinding Glimpse of the Bleeding Obvious."

English And they were sort, you know, blinding glimpse of bleeding obvious

உதாரணத்திற்கு glimpse என்ற வார்த்தைக்கு பார்வை என்ற பொருள் உள்ளது. அதற்காக ஒரு விளக்கம் இதோ உங்களுக்காக....

புத்தக வாசிப்பு குறித்து ஒரு '' பார்வை''

நாம் எவ்வளவு தான் மெத்த படித்திருந்தாலும் புதுப்புது ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் ஒரு சில நேரத்தில் நமக்கே தெரியாமல் தடுமாற்றம் ஏற்படுவது உண்டு. இப்படி பொருள் தெரியாத நேரத்தில் நமக்கு உதவி செய்வது என்ன ? அகராதிதாங்க...

உதாரணத்திற்கு glimbse இந்த வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரியவில்லை எனவைத்துக்கொள்ளுங்கள் . அகராதியை எடுத்து பார்க்கும்போது இதற்கான பொருள் பல விதத்தில் இருக்கும். அதாவது நாம் அமைக்கும் வாக்கியத்திற்கு ஏற்ப ஆங்கில வார்த்தையின் பொருள் மாறும். அந்த வகையில் பார்வை என்பது இதன் ஒரு அர்த்தம் எனக்கொள்வோம். அறிவிப்பு, பகுத்தறிவு, ஸ்பாட், உளவு, பார்வை, குறிப்பு, எடு, வெளியே எடு, துரித பார்வை என பல பொருள்களில் இந்த வார்த்தையானது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக நாம் எந்த வார்த்தையினை பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்தாற் போல் இதனுடைய பொருள் மாறும். இது மட்டுமல்ல. எந்த ஒரு ஆங்கில வார்த்தை என்றாலும் அது வாக்கியத்தில் சொற்றொடராக வரும்போது அந்த வாக்கியத்திற்கு தகுந்தாற்போல் அர்த்தம் மாறும்.

சுருக்கமாக அல்லது பகுதியாகப் பார்க்கவும் அல்லது உணரவும் என இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, he glimpsed a figure standing in the shadeஇதற்கான தமிழ் பொருள் அவர் நிழலில் நின்ற ஒரு உருவத்தைப் பார்த்தார் எனக்கொள்ளலாம்.

இரண்டாவது உதாரணமாக she caught a glimpse of the oceanஇதற்கான தமிழ்விளக்கம் அவள் கடலைப் பார்த்தாள் என்று பொருள் படும்படியாக வாக்கியம் அமைந்துள்ளது. இதுபோல் எண்ணற்ற வாக்கியங்களை நாம் அமைக்கலாம்.

அந்த வகையில் புத்தக வாசிப்பு குறித்து ஒரு பார்வை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

புத்தக வாசிப்பு என்பது காலம் காலமாக உள்ள நல்லதொரு பழக்கம். வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு புத்தகத்தினைக் கையில் கொடுத்துவிட்டால் அவர்கள் மெய் மறந்து அந்த புத்தகத்தில் மூழ்கி விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நுாலகம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.புத்தகம் மனிதர்களை முழுமனிதர்களாக்குகிறது. எப்படிங்க? புத்தகம் மனுஷர்களை முழு மனுஷனாக்கும் என நீங்க கேட்கிறீங்க... எப்படின்னா... அதாவது நீங்கள் புத்தகம் படிக்க படிக்க உங்கள் மனசானது பக்குவப்பட்டுவிடும். அதாவது பல விதமான புத்தகங்களை படிக்கும்போது உங்களுடைய ஞானம் விரிவடைகிறது. உங்கள் மனது பக்குவமடையும்.

Glimpse Meaning Tamil

நீங்கள் சிந்தித்து பாருங்கள்... அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள். ஆசிரியர்கள், என பல தரப்பினரும் தினமும் புத்தகத்தோடு தொடர்புடையவர்களாக இருப்பதால் அவர்களிடம் நீங்கள் பேச்சு கொடுத்தாலே அவர் எவ்வளவு விஷயங்களை தெரிந்துவைத்துள்ளார் என புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு விஷயம்குறித்து இவர்களிடம் பேசினால் அதனோடு தொடர்புடைய பல விஷயங்களை நமக்கு உதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதுபோன்று வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் எளிதில் சொல்லிவிட முடியாது.

அந்த அறிவை எடுத்துரைக்கும் திறனை கற்பகவிருட்சமாகிய புத்தகங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு புத்தக வாசிப்பில் அக்கறை காட்டியவர்கள் இடையில் செல்போன் வந்ததில் இருந்து பலர் பின் வாங்கினர். இருந்தாலும் ஸ்மார்ட்போனில் நீங்கள் தொடர்கதையே எழுதினாலும் அதனை அவர்கள் ஊன்றிப்படிக்க முடியாது. பல பிரச்னைகளோடு பார்வை பிரச்னைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.

அந்த வகையில் புத்தகத்தினைப்படிக்கும்போது அவர்கள் மனம் அதில் லயிக்கும் வரை தொடர்ந்து ஒரு ''பார்வை''பார்க்கலாம்.பின்னர் மூடி வைத்துவிடலாம். பிறகு நேரம் கிடைக்கும்போது விட்ட இடத்திலிருந்து தொடரலாம். அந்த வகையில் புத்தகங்கள் நமக்கு காலப் பொக்கிஷங்களாக விளங்கி வருகின்றன.


நமக்கு மட்டும் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினால் போதாது. நம் சந்ததியினருக்கும் இதனைப் பழக்கப்படுத்த வேண்டியது நம் தலையாய கடமையாகும்.அந்த வகையில் அறிவிப்பு, பகுத்தறிவு, ஸ்பாட், உளவு, பார்வை, குறிப்பு, எடு, வெளியே எடு, துரித பார்வை இதுபோல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாக்கியத்தில் இந்த glimpse வார்த்தை நிச்சயம் இடம்பெறக்கூடியதாக இருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story