/* */

தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு

HIGHLIGHTS

தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு
X

கடந்த ஜூன் 2021 மற்றும் ஜூலை 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக இரண்டாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் பருவம் பயின்ற மாணாக்கர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளில் மொத்தம் 2,95,886 மாணாக்கர்களில் 2,71,636 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.49 ஆகும் 24,968 மாணாக்கர்கள் தேர்ச்சிபெறவில்லை. மேலும், 282 மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Updated On: 1 Sep 2021 3:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்