தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை : நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை : நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்
X
B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பம செய்யலாம்.

B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 26 ந் தேதி முதல் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 ந் தேதி முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்தப்பின்னர் தான் இளங்கலை முதலாமாண்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும். செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும். அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!