பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது
X
பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு மதிப்பெண் பட்டியலை வெளியிட உள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது.

பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு மதிப்பெண் பட்டியலை வெளியிட உள்ளார். அதன்பின், காலை, 11:00 மணி முதல், தேர்வுத் துறை இணைய தளத்தில், ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை, வரும் 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்.

tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!