அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கம்

அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கம்
X
அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம்நாட்டின் உயர்கல்வித்துறை யில் தேசிய கல்விக்கொள்கை -2020 அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான புதியவழிகாட்டுநெறி முறைகளை வடிவமைத்து, அதன் வரைவு அறிக்கையை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது.

அதில் 4ஆண்டுகால இளநிலை படிப்பை முடித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டமின்றி பி.எச்டி கல்வியில் நேரடியாக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23-ம் கல்வியாண்டு முதல் எம்.ஃபில். படிப்புகள் முழுமையாக நீக்கப்படுகிறது. அதேநேரம் இதுவரை வழங்கப்பட் டுள்ள எம்ஃபில் பட்டங்கள் செல்லு படியாகும் என்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!