மாதவிடாய் அதிக ரத்தப்போக்கு, ரத்தஇழப்பு நோய்களுக்கு சிறந்த மருந்து டிராபிக் எம்எப்

Trapic MF Tablet Uses in Tamil- பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, ரத்த இழப்பு, வலி, ரத்தம் உறைதல் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்த மருந்துதான் டிராபிக் எம்எப் ஆகும்.

HIGHLIGHTS

மாதவிடாய் அதிக ரத்தப்போக்கு, ரத்தஇழப்பு நோய்களுக்கு சிறந்த மருந்து டிராபிக் எம்எப்
X

Trapic MF Tablet Uses in Tamil-மனிதர்களுக்கு ஏன் நோய்கள் ஏற்படுகிறது? வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் மழையில் நனைதல், மாறுபட்ட உணவு முறை, உடற்பயிற்சியின்மை, உடலுழைப்பின்மை உடல்பருமன், , போன்ற காரணிகளால் உடலில் ஆரோக்ய குறைபாடுகள் ஏற்படுகிறது. ஆனால் நம்மில் பலர் எந்தவித உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. கேட்டால் நேரமில்லை.

இன்றளவில் பலருக்கு ஸ்மார்ட் போன்களே பெரும்பாலான நேரத்தினை விழுங்கி விடுகிறது.பேசுவதற்கு கூட யாரும் வேண்டாம் ஒரே ஒரு ஸ்மார்ட் போன் இருந்தா போதும் என்றநிலை வந்துவிட்டது. இதனால் உணவுகளிலும் சத்தானவைகளை யாரும் சாப்பிடுவதில்லை. ஃபாஸ்ட் புட்உலகத்துக்கு சென்றுவிட்டனர்.பின்னர் பீட்ஸா, பர்கர், என பேக்கரி அயிட்டங்களின் வரவுகளும் கூடிவிட்டதால் நோய்கள் வருகிறது? . ஒரு சில நேரங்களில் டாக்டர்களினால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்காலத்தில் நோய்கள் வரிசை கட்டி நிற்கிறது. என்ன செய்ய?

trapic mf tablet uses in tamilநோய் எதிர்ப்பு திறனுக்காக அக்காலத்தில் ராகி, கம்பு, கேழ்வரகு, உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை அன்றாடம் உணவில் சேர்த்தனர். இவையெல்லாம் அவ்வளவு சத்து மிகுந்தவை. ஆனால் காலப்போக்கில் எல்லாமே ரெடிமேட் மயம் ஆகிவிட்டதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.நோய்கள் ஏங்க வராது?

டிராபிக்எம்எப் மாத்திரையானது இரு அளவுகளில் கிடைக்கிறது. 250 மி.கி, மற்றும் 500 மி.கி. இது மெபெனிமிக் அமிலம் மற்றும் டிரான்எக்ஸமிக் அமிலம் ஆகிய இரு மருந்துகளின் கூட்டு கலவையினால் தயாரிக்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வலிகளுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. மேலும் ரத்தம் உறைதலை உடைத்தெறிவதோடு அதிக ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வருகிறது. மேலும் வலியைக் குறைக்கவும் பயனளிக்கிறது.

பக்கவிளைவுகள்

trapic mf tablet uses in tamilஇம்மாத்திரையினை உட்கொள்வோரில் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளாவன.குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலைவலி, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, துாக்கம்வருதல் போன்ற உணர்வு, தசைவலி, ரத்த செல்களின் அணுக்கள் குறைதல் அனீமியா உள்ளிட்டவைகளே அறிகுறிகள்.

எப்படி உட்கொள்வது?

இந்த மாத்திரையினை உணவுக்கு முன்னரோ அல்லது உணவுக்கு பின்னோ உட்கொள்ளலாம். டாக்டர் எப்படி பரிந்துரை செய்கிறாரோ அதன்படி உட்கொள்ளவும். முழு மாத்திரையினை உடைக்காமல் , பொடியாக்காமல் அப்படியே விழுங்க வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாயில் இருக்கும் பிரச்னைகளை ஒழுங்கற்ற தன்மைஇருப்பின் அதனை டாக்டரிடம் தெரிவிக்கவும். இதனை மாதவிடாயின் முதல் நாளில் உட்கொள்ளும்போது நல்ல பலனை கொடுக்கும்.மேலும் டாக்டர் எத்தனை நாள் எழுதி தருகிறாரோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே உட்கொள்ளவேண்டும். அதற்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டு மாதவிடாய்களுக்குள் இப்பிரச்னை தீராத பட்சத்தில் உங்களின் டாக்டரிடம் என்ன பிரச்னை என்பதை தெரிவிப்பது நல்லது.

trapic mf tablet uses in tamilஉங்களுக்கு கிட்னி சம்பந்தமான பிரச்னைகள் ஏதேனும் இருப்பின்அதனை டாக்டரிடம் தெரிவிக்கவும். அதேபோல் ரத்தம் உறைதல் சம்பந்தமாக எந்த பிரச்னை இருந்தாலும் அதனை டாக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லவும். அதேபோல் கர்ப்பிணிப்பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோர் தங்களைப் பற்றி டாக்டரிடம் முன்னதாகவே தெரிவித்தல் நலம் பயக்கும்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் வேறு நோய்கள் இருப்பின் அதற்காக சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் குறித்தும் டாக்டரிடம் தெரிவித்துவிட வேண்டும். டாக்டரின்பரிந்துரை சீட்டு இல்லாமல் இந்த மருந்தினை நீங்களாகவே வாங்கி உட்கொள்ள கூடாது. அதேபோன்று டாக்டர் எத்தனை நாளைக்கு சாப்பிட சொல்கிறாரோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே மாத்திரையினை உட்கொள்ளவேண்டும்.நீங்களாகவே அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளகூடாது என்பதை அறியவும்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Feb 2024 4:18 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Happy Birthday Anni Quotes In Tamil பிறந்த நாள் நம் வாழ்வினை ...
 2. லைஃப்ஸ்டைல்
  Plant Based Diet in Tamil- இதய நோயாளிகளை பாதுகாக்க உதவும் தாவர...
 3. ஈரோடு
  ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை 57வது ஆண்டு விளையாட்டு விழா
 4. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 5. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 6. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 7. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 8. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 9. ஈரோடு
  ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து: முன்னாள் அமைச்சர் கருப்பணன்...
 10. திருவள்ளூர்
  சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் சேலையில் தீ