Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
Neurobion Forte Tablet uses in Tamil நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்
Neurobion Forte Tablet uses in Tamil நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் நரம்பு மண்டலம் பலம் பெறும்
HIGHLIGHTS

Neurobion Forte Tablet uses in Tamil பின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை பயன்படுகிறது -
- வைட்டமின் பி குறைபாடு
- ஊட்டச்சத்து குறைபாடு
- வைட்டமின் B1 குறைபாடு
- வைட்டமின் பி 3 குறைபாடு
- வைட்டமின் பி 12 குறைபாடு
- வாய்ப்புண்
உடலில் வைட்டமின் பி சத்து குறையும் போது ரத்த சோகை, மன அழுத்தம், முடி உதிர்தல், உடல் சோர்வு, ஞாபக சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் நரம்பு மண்டலம் பலம் பெறும். மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும்
Neurobion Forte Tablet uses in Tamil இந்த மாத்திரையை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம், இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
உடல் நிலையை பொறுத்து ஒருநாளைக்கு மூன்று மாத்திரைகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.