ivercid 12 tablet uses in tamil உங்களுக்கு தெரியுமா? தொற்று நோய்களை குணப்படுத்தும் ஐவர்சிட் -12 மாத்திரை

ivercid 12 tablet uses in tamil  உங்களுக்கு தெரியுமா?  தொற்று நோய்களை குணப்படுத்தும்  ஐவர்சிட் -12 மாத்திரை
X
ivercid 12 tablet uses in tamil நோய் இல்லாமல் வாழ முடியுமா? முடியவே முடியாது. இருந்தாலும் நோய்கள் வராமல் தடுக்க நாம் முன்னெச்செரிக்கையாக இருக்கலாம். அதுக்கு ஆரோக்யத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ivercid 12 tablet uses in tamil

மனிதர்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகிறது.பரந்த உலகில் நோய்கள் எதனால் வருகிறது,? எப்படி வருகிறது-? என்பது ஒரு சில நேரங்களில் டாக்டர்களினாலேயே புரி்ந்து கொள்ள முடிவதில்லை.மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம், உடலுழைப்பின்மை,உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணிகளாக சொல்லப்பட்டாலும் ஒரு சில நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி புதிராகவே இருக்கிறது.

நாம்வாழும் சுற்றுப்புற சூழ்நிலைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். அதேபோல் சாப்பிடும் உணவுப்பொருள்களிலும் கலப்படம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.தற்காலத்தில் உணவுக்கு சுவைுயூட்ட பயன்படுத்தப்படும் பல வண்ண நிறமிகள், உப பொருட்களின் விளைவுகளால் கூட நோய்கள் ஏற்படுவதைக் காணலாம். எ னவே வாழும் வரை நாம் நோய்களோடு போராடிதான் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.எனவே அனைவருமே ஆரோக்யத்தில் போதியஅக்கறை செலுத்துங்க நோய் வராம பார்த்துக்கங்க.....

ivercid 12 tablet uses in tamilஐவர்சிட் 12 மாத்திரையானது நம் குடலில், தோல்களில், மற்றும் கண்களில் ஏற்படக்கூடிய புழு தொற்றுகளை அளிக்க பயன்படுகிறது.இம்மாத்திரை உட்கொள்வதன்மூலம் குமட்டல், வாந்தி, துாக்கம் வருதல் போன்ற உணர்வு, சோர்வு, வயிற்றுப்போக்கு, உள்ளிட்டவைகள் அனைத்தும் பக்கவிளைவுகளாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் இதுபோன்ற நிலைகளில் உங்கள் டாக்டரிடம் இதுகுறித்து தெரியப்படுத்திவிடவும். மேலும் வாகனங்கள் ஓட்டுதல், மெஷின்களை இயக்குவோர் இம்மாத்திரையினை பயன்படுத்துதலிலும் சிக்கல் உள்ளது. ஏனெனில் துாக்கம் வருவது போன்ற உணர்வு வரும் என்பதால் இதனால் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

காலியான வயிற்றில்தான் இந்த மாத்திரையினை உட்கொள்ள உங்கள் டாக்டர் உங்களுக்கு பரிந்துரைப்பார். அதேபோல் ஒரு மாத்திரையினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. உங்களுக்கு டாக்டர் இதனை அதிக கால அளவில் பரிந்துரைத்தால் நீங்கள் இத்தொற்றிலிருந்து முழுவதும் விடுபட வாய்ப்புண்டு. டாக்டர் குறித்த கால அளவினை விட அதிகம் இம்மாத்திரையினை எடுத்துக்கொள்ளக்கூடாது.

ivercid 12 tablet uses in tamilஐவர்சிட்-12 மாத்திரையானது அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நலம்.மேலும் வேறு ஏதேனும் நோய்களுக்கு நீங்கள் மருந்து , மாத்திரை உட்கொள்பவராக இருந்தால் அந்த விஷயத்தினையும் டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடவும்.மேலும் 15 கிலோ எடைக்கும் குறைவானவர்களுக்கு இம்மாத்திரையினை பரிந்துரைப்பதில்லை. கர்ப்பிணிகள், மற்றும் பாலுாட்டும்தாய்மார்கள் தங்களைப் பற்றிய விபரங்களை டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடவேண்டும்.

பக்க விளைவுகள்

காய்ச்சல், தோல் தடிப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு, தலைவலி, முகம், கைகால்கள், பின்னங்கால்கள், பாதம் உள்ளிட்டவைகளில் வீக்கம், வயிற்றுப்போக்கு, துாக்கம் வருதல் போன்ற உணர்வு, அடிவயிற்று வலி, சோர்வு உள்ளிட்டவைகள் அனைத்தும் பக்கவிளைவுகள் ஆகும்.

Tags

Next Story