பெரம்பலூரில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூரில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா பதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் இன்று புதிதாக 86 பேருக்கும், வேப்பந்தட்டையில் 24 பேருக்கும், வேப்பூரில் 16 பேருக்கும், ஆலத்தூரில் 15 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 3,334 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,777 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் 527 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!