தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்
X

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 13.06.21

14,016 புதுத் தொற்றாளிகள் (நேற்று 15,108 )

இதில் சென்னைவாசிகள் 935 பேர்., கோவைவாசிகள்- 1895 பேர் & ஈரோடுவாசிகள் 1323

25,895 டிஸ்சார்ஜ் 267 பேர் மரணம் (374)

மொத்தம் 23,53,721 தொற்றாளிகள், 21,74,247 டிஸ்சார்ஜ் & 29,547 மரணங்கள்.

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்