கொரோனா இரண்டாவது அலை-719 மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனா இரண்டாவது அலை-719 மருத்துவர்கள் உயிரிழப்பு
X

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது அதிகபட்சமாக பீஹாரில் 111 பேரும், டெல்லியில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 32 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.





Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!