மதுரையில் முகக்கவசம் அணியாதவரகளுக்கு அபராதம்.

மதுரையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம்.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிய வலியுறுத்தியது.

அதன்படி, இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!