தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்
X

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 07.05.21

26,465 புதுத் தொற்றாளிகள்.

இதில் 6738 சென்னைவாசிகள்.

1,45,352 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

22,381 நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகினர். 197 பேர் பலியாகினர்.

மொத்தம்

13,23,965 தொற்றாளிகள்,

11,73,439 டிஸ்சார்ஜ்,

15,171 மரணங்கள்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!