தர்மபுரி மாவட்டத்தில் 12ம் தேதி 98 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 12ம் தேதி 98 பேருக்கு கொரோனா
X
தர்மபுரி மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.156 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,738 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story