/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15ம் தேதி 96 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15ம் தேதி 96 பேருக்கு கொரோனா
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,450 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 267 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 663 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 12:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!