திருவண்ணாமலை மாவட்டத்தில் 15ம் தேதி 90 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15ம் தேதி 90 பேருக்கு கொரோனா
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 90 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20.531 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 288 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 648 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்