/* */

வேலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 86 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

வேலூர் மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார்என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 86 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

வேலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 86 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22.107 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 356 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 April 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்