/* */

கரூர் மாவட்டத்தில் 17ம் தேதி 75 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் 17ம் தேதி 75 பேருக்கு கொரோனா
X

கரூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,166 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 5,713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 401 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 18 April 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  7. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  8. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  9. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  10. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!