சிவகங்கை மாவட்டத்தில் 17ம் தேதி 63 பேருக்கு கொரோனா
X
By - R.Mohanram,Sub-Editor |18 April 2021 9:45 AM IST
சிவகங்கை மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 63 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,633 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 40 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 7,069 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை 129 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 435 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu