மதுரை மாவட்டத்தில் 25ம் தேதி 603 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
X
By - R.Mohanram,Sub-Editor |25 April 2021 9:00 PM IST
மதுரை மாவட்டத்தில் 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 603 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 27,936 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 304 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 23,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 5 பேர் இறப்பு. இதுவரை 496 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu