/* */

சிவகங்கை மாவட்டத்தில் 15ம் தேதி 59 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் 15ம் தேதி 59 பேருக்கு கொரோனா
X

சிவகங்கை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,529 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 6,997 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 404 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 1:00 AM GMT

Related News