தேனி மாவட்டத்தில் 16ம் தேதி 51 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
By - R.Mohanram,Sub-Editor |17 April 2021 4:45 AM IST
தேனி மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,771 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 20 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார் இதுவரை 208 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 350 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu