பெரம்பலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 5 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 5 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,398 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 12 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,326 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!