/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14ம் தேதி 49 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14ம் தேதி 49 பேருக்கு கொரோனா
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,300 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 160 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 323 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  4. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  5. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  8. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  10. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு