சென்னையில் 25ம் தேதி 4.206 பேருக்கு கொரோனா, 30 பேர் பலி

சென்னையில் 25ம் தேதி 4.206 பேருக்கு கொரோனா, 30 பேர் பலி
X
சென்னை மாவட்டத்தில் 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 30 பேர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 4,206 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 3,09. 899 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 4,271 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.73.797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 30 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,567 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 31,535 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!