ராமநாதபுரம் மாவட்டத்தில் 20ம் தேதி 41 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20ம் தேதி 41 பேருக்கு கொரோனா
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,127 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 377 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!