/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11ம் தேதி 40 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11ம் தேதி 40 பேருக்கு கொரோனா
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,164 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 160 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 12 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்