திருவண்ணாமலை மாவட்டத்தில் 7ம் தேதி 38 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

X
By - R.Mohanram,Sub-Editor |7 April 2021 10:45 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 19,922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 288 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu