திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி 323 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி 323 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி
X
திருச்சி மாவட்டத்தில் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 323 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,586 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 125 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகினர், இதுவரை 195 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2013 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
scope of ai in future