கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17ம் தேதி 32 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17ம் தேதி 32 பேருக்கு கொரோனா
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11.369 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 332 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது