காஞ்சிபுரத்தில் 20ம் தேதி 295 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி
X
By - R.Mohanram,Sub-Editor |21 April 2021 4:00 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 295 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 34,075 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 128 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 31,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகினர். இதுவரை 486 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2.162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu