/* */

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி 28 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி 28 பேருக்கு கொரோனா
X

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,693 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 140 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 9 April 2021 3:45 PM GMT

Related News