ராமநாதபுரம் மாவட்டத்தில் 16ம் தேதி 22 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 16ம் தேதி 22 பேருக்கு கொரோனா
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,913 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 255 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு