அரியலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 22 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 22 பேருக்கு கொரோனா
X
அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,036 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 11 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 163 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு